இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகி உள்ளது. இந்த நவராத்திரி பண்டிகை அக்டோபர் 4-ஆம் தேதி முடிவடையும். இந்த நவராத்திரி பண்டியின் போது கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவார்கள். இந்த கொலு வைக்கும் முறைகள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த கொலு பொம்மைகளை வைக்கும் போது படி அமைப்பார்கள். இந்த படி ஒற்றை […]
