Categories
உலக செய்திகள்

பிரபல கால்பந்து வீரர் நெய்மரருக்கு கொரோனா தொற்று…!!

பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மர் தற்போது பி. எஸ். ஜி. எனப்படும் பாரிஸ் ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த யு. இ. எப். ஏ. சாம்பியன் லிக் தொடரின் இறுதி ஆட்டத்தில் பைரன் முனீஸ்  கிளப் அணியிடம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் தோல்வி அடைந்தது. இதற்கிடையில் அணி சார்பில் நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் […]

Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா… பரிசோதனையில் உறுதி… கவலையில் பி.எஸ்.ஜி..!!

பி எஸ் ஜி அணியில் விளையாடி வரும் பிரேசில் நாட்டின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரரான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் முன்னணி கிளப்பான பி எஸ் ஜி  நிறுவனம் தங்களின் கால்பந்தாட்ட வீரர்களுக்கு விதிமுறைகளுக்கு ஏற்ப கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டது. இதில் அவ்வணியை சேர்ந்த ஏஞ்சல் டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் அதோடு முன்னணி வீரரான நெய்மர் ஆகியோர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் […]

Categories

Tech |