நகங்களில் நெயில் பாலிஷ் தடவியது,ம் உடனே காய வைப்பது எப்படி என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாக விரல்களில் நெயில் பாலிஷ் தடவிய பின்பு அதை அப்படியே சில மணி நேரம் வைத்திருந்தால் தான் பாலிஷ்ஷானது நன்கு காய்ந்து நகங்களில் ஒட்டி விடும். பொதுவாக ஆண்களைவிட, பெண்கள் தங்கள் நகங்களை அழகுப்படுத்துவதற்காக பல மணி நேரம் தனி கவனம் செலுத்தி வருகின்றன. நகத்தை அழகுப்படுத்தும் பொருட்களில் ஒன்று தான், நெயில் பாலிஷ். தற்போது பல நிறங்களில் […]
