நான்கு வயது சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் காரின் சாவியை எடுத்து காரை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் அரங்கேறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து நாட்டில் 4 வயது சிறுவன் ஒருவன் பெற்றோருக்கு தெரியாமலே காரின் சாவியை எடுத்து சென்று காரை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுவன் வீட்டிலிருந்த தன் அம்மாவின் கார் சாவியை, யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று, காரை இயக்க முயன்றுள்ளான். அதன் பிறகு, அருகே இருந்த பிற கார்களையும் […]
