எல்ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் இருக்கும் இந்த சேவை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் 5g சேவையை நீங்கள் பெற உங்கள் சாதகமாகன மொபைல் இருக்க வேண்டும் இல்லை என்றால் 5ஜி நெட்வொர்க் பெறுவது சிரமமாகும். அதனால் இந்தியாவில் 5g ஃபோனை வாங்குகின்றீர்கள் என்றால் சில அடிப்படையான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது இது ஒரு எளிய விஷயமாக தோன்றலாம் ஆனால் 5ஜி போனில் 5ஜி சிப்செட் இருக்க வேண்டும். […]
