Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! படப்பிடப்பு துவங்கிய வேகத்தில் வசூல் வேட்டை…. சந்திரமுகி 2 படத்தின் மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த முனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற ஹாரர் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை புரிந்தது. இவர் ஹிந்தியில் பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமாரை வைத்து காஞ்சனா படத்தின் ரீமிக்சை லட்சுமி என்ற பெயரில் இயக்கி இருந்தார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. 3ஜிபி-க்கு 12 படங்கள்….. NETFLIX அதிரடி….!!

நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டில் டவுன்லோட் ஃபார் யூ என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்கிறது. நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் டவுன்லோட் ஃபார் யூ என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இது அதன் ஸ்மார்ட் டவுன்லோட் செயல்பாட்டை மேலும் விரிவு படுத்துகிறது. அதன்படி இன்டர்நெட் இல்லாத பகுதிகளில் அல்லது நெட்வொர்க் சரிவர கிடைக்காத நீண்ட நேரப் பயணங்களில் நீங்கள் சிக்கி தவிக்கும் சூழ்நிலைகளில் இது உங்களுக்கு மிகவும் உதவும். அதுமட்டுமன்றி பார்க்க எதுவுமில்லை என்கிற நேரத்தில் உங்கள் விருப்பத்தின் […]

Categories

Tech |