நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை எனவும் மொத்த செலவையும் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளமே ஏற்றுக் கொண்டுள்ளது எனவும் தகவல் வெளியானது. திருமண கவரேஜ் உரிமையை 25 கோடி ரூபாய்க்கு பெற்ற நெட்ஃபிக்ஸ் ஓட்டிடி தளம் மணமக்களின் மேக்கப் திருமணத்திற்கு வந்தவர்கள் தங்கும் வரை அவர்களுக்கான சாப்பாடு, பாதுகாப்பு, திருமண அரங்கின் அலங்காரம் என அனைத்தையும் ஏற்றுக் […]
