ரவீந்தர் வேண்டுகோள் விடுத்தும் அதை தான் மக்கள் செய்து கொண்டு வருகின்றார்கள். தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து தான் பலரும் விமர்சனம் செய்து வருகின்றார்கள். ரவீந்தர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். இதை பார்த்தவர்கள் எல்லாம் வனிதா உடன் ஒப்பிட்டு வருகின்றார்கள். பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதும் வனிதா விஜயகுமார் அப்படித்தான் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும் […]
