உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது டெலிபிராம்டர் கருவி பழுதடைந்தது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர். ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் மோடி உரையாற்றி கொண்டிருந்தபோது திடீரென டெலிபிராம்டர் கருவி பழுதடைந்தது. இதனால் பிரதமர் மோடியின் உரை தடைபட்டது. இதனை அறிந்த பிரதமர் என்னுடைய […]
