விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், ஜிபி முத்து தானாக வெளியேற, சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி மற்றும் நிவாஷ்னி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். நிவாஷ்னி எலிமினேட் செய்யப்பட்டதால் நெட்டிசன்கள் பலரும் வலைதளத்தில் அசல் சொன்னது நடந்து விட்டது என்று பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள். அதாவது அசல் வீட்டுக்குள் இருக்கும்போது ஒவ்வொரு பெண்களையும் தடவிக் கொண்டே இருப்பார். குறிப்பாக நிவாஷ்னியிடம் அதிக அளவில் நெருக்கம் காட்டினார். அசல் […]
