ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்கோவில் பகுதியில் செல்வம்(62) என்பவர் வசித்துவருகிறார். இவர் காங்கேயம் அருகிலுள்ள பொரி குடோனில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 30 ஆண்டுகாலமாக குடும்ப பிரச்சினை காரணமாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது இவர் வயது முதிர்வு காரணமாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுகுறித்து கடந்த மூன்று மாதங்களாக தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]
