துளசி நிறைய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு தாவரம் .இது சளியை முறிக்கும் என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை எப்படி ரசம் வைத்து சாப்பிடலாம் என்பதை பற்றி இதில் பார்ப்போம். துளசி பல நோய்களுக்குத் தீர்வு. கிடைக்கும் போது வாயில் போட்டு மெல்லலாம், டீயில் போட்டு குடிக்கலாம். இப்படி நிறைய பயன்களை கொண்டது. துளசி பற்றியும் அதன் மருத்துவக் குணங்களைப் பற்றியும் நாம் அறிந்திருப்போம். நீண்ட நாள் கட்டியிருக்கும் சளியை நீக்க இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை […]
