Categories
மாநில செய்திகள்

“சிறப்பான மக்கள் பணி வாழ்க திராவிட மாடல்”….. சீமான் ட்வீட்….!!!!

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு தமிழக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இலவச டிக்கெட்டுகளை வாங்கி கொடுப்பதோடு, படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணியும் கொடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை […]

Categories
சினிமா

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி”…. வாழ்த்து சொன்ன தந்தை….!!!!

“நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” படத்தை நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் திரை அரங்கில் பார்த்தார். இதையடுத்து “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனிகபூர், ராகுல் என்று அனைத்து படக் குழுவினருக்கும் தன் வாழ்த்துகளை ஸ்டாலின் தெரிவித்தார். வரும் மே மாதம் 20ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ”நெஞ்சுக்கு நீதி” திரைப்படம்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதையடுத்து, இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”நெஞ்சுக்கு நீதி”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். உதயநிதி இந்த படத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி”… ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழு…!!!!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நேரே திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமாக வலம் வரும் அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் கனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தார்கள். இந்த நிலையில் நெஞ்சுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. உதயநிதி ஸ்டாலினின் ”நெஞ்சுக்கு நீதி”….. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…..!!!

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நெஞ்சுக்கு நீதி”.  திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஷிவானி, ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதியின் ”நெஞ்சுக்கு நீதி”…… வெளியான சூப்பர் அப்டேட்…… என்னன்னு பாருங்க……!!!

‘நெஞ்சுக்கு நீதி’ படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”நெஞ்சுக்கு நீதி”. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் இளவரசு, மயில்சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி ராஜசேகர் மற்றும் பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் […]

Categories
சினிமா

“உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி”…. வெளியான அப்டேட்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்கிறார். இதற்கு முன்னதாக நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கும் புதிய திரைப்படம், இயக்குனர் K.S.அதியமான் இயக்கத்தில் உருவாகும் ஏஞ்சல் மற்றும் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே உள்ளிட்ட திரைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நெஞ்சுக்கு நீதி’ ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல்… உதயநிதி ஸ்டாலினின் வைரல் டுவீட்…!!!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஆரி, சிவாங்கி, ஷிவானி ராஜசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். மேலும் ரோமியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’… அனல் பறக்கும் மோஷன் போஸ்டர்…!!!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும், பாடலாசிரியராகவும் அசத்தி வருபவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண்ராஜா காமராஜ்  உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஷிவானி ராஜசேகர், ஆரி அர்ஜுனன், மயில்சாமி, இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories

Tech |