செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார். இதன் பின் கடந்த 2016-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் உருவாகியது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இந்த […]
