Categories
உலக செய்திகள்

“இதுதான் உண்மையான நட்பு” 75 வருடங்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர்கள்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் பல கோடி மக்களால் இணையதளமானது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான விஷயங்கள் மற்றும் வீடியோக்கள் புகைப்படங்கள், போன்றவைகள் பகிரப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் சில சமயம் மனதுக்கு இன்பம் தருவவையாகவும், சில சமயங்களில் வருத்தத்தை தருவதாகவும், சில சமயங்களில் வியப்பை ஏற்படுத்துவதாகவும், சில சமயங்களில் பயத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது‌. இந்நிலையில் 75 வருடங்கள் கழித்து சந்தித்த இரு நண்பர்களின் வீடியோவை தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதாவது எரின் ஷா என்ற பயனாளர் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ வீரரின் காலில் விழுந்த குழந்தை…. காண்போரை நெகிழ வைக்கும் வீடியோ…. வைரல்…..!!!!

ராணுவ வீரர் ஒருவரின் காலைத் தொட்டு வணங்கி குழந்தை ஒன்று சல்யூட் வைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராணுவ வீரர்கள் சிலர் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த இரண்டரை வயது குழந்தை ஒன்று இராணுவ வீரரின் அருகில் சென்று அவரைப் பார்த்து சிரிக்கிறது. உடனே அந்த குழந்தை அவரின் காலில் விழுந்து தொட்டு வணங்குகிறது. அப்போது அந்த ராணுவ வீரர் குழந்தையை தொட்டு மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இதனைப் பார்த்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட மருத்துவர்…. முதல் முறையாக குழந்தையை கையில் ஏந்திய நெகிழ்ச்சி வீடியோ….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாம் அனைவரும் நாளுக்கு நாள் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதனைப்போலவே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் குடும்பங்களை பிரிந்து நீண்ட நாட்கள் தனிமையில் இருக்கும் அவலம் ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த மருத்துவர் அர்பா சஜாதின், பிரசவம் […]

Categories
உலக செய்திகள்

நீ கலங்காதே மகளே…! நான் இருக்கேன் உனக்கு…! புற்றுநோய் மகளுக்கு தாயின் இன்ப அதிர்ச்சி… கண்ணீரை வர வைக்கும் வீடியோ …!!

புற்றுநோய் பாதிக்கப்பட்ட மகளுக்காக தாய் மொட்டை அடித்துக்கொண்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.  புற்றுநோய் பாதித்தவர்களுக்கு கீமோதெரபி கதிர்வீச்சு போன்ற கடும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர்களது உடல் முழுவதும் முடி கொட்டும் நிலை ஏற்படும். எனவே அவர்கள் தலையை மொட்டையடிப்பார்கள். இது புற்று நோய் பாதித்தவர்களுக்கு, நோயின் தாக்கத்தை விட பல மடங்கு துன்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறான சூழலில் அவர்களின் குடும்பத்தார்,  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தான் ஆதரவளித்து ஊக்கம் அளிப்பர். இந்நிலையில் தற்போது புற்று நோய் […]

Categories

Tech |