Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! இப்படி ஒரு மனசா…. முதியோர் இல்லத்தில் சிம்பு பட நடிகை செய்த நெகிழ்ச்சி செயல்…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் அண்மையில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் குஜராத்தி நடிகையான சித்தி இதானி தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த சித்தி தற்போது ஆர்யாவுடன் இணைந்து ஒரு புதிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற திருநங்கை…. “கைகளில் தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்த பெண் போலீஸ்”…!!!!!

தற்கொலைக்கு முயன்ற திருநங்கையை பெண் போலீஸ் ஒருவர் கைகளில் தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தட்டார்மடம் அருகே இடைச்சிவிளை மோடி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சம்பவத்தன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராமலட்சுமியை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்கள். இந்நிலையில் முத்துக்குமாரின் அண்ணனான திருநங்கை செல்வராஜ் என்ற செல்வி சென்ற 26 ஆம் தேதி சாத்தான்குளம் நீதிமன்றத்திற்கு சென்று தனது தம்பி முத்துகுமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதலில் ரஜினிகாந்த், இப்ப மணிரத்தினம்” ஐஸ்வர்யா ராயின் செயலால் நெகழ்ந்து போன ரசிகர்கள்….!!!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஜெயராமன், விக்ரம் பிரபு, சோபிதா துலி பாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங் குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா […]

Categories

Tech |