விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி 11-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த வாரம் ஜனனி எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரத்தில் போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கடந்த கால நினைவுகளை பகிர வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கூறினார்கள். அப்போது அசீம் தன்னுடைய மகனுக்காக எழுதிய கடிதத்தை […]
