Categories
மாநில செய்திகள்

தடை செய்யப்பட்ட நெகிழி…. தகவல் தந்தால் பரிசு… அதிரடி அறிவிப்பு!!

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு முறை பயன்படுத்தி கைவிடப்படும் நெகிழிப் பொருட்கள் உற்பத்தி பயன்பாட்டுக்கு 2018 ஜூன் 25 முதல் தடையுள்ளது. தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றங்கள், பசுமை தீர்ப்பாயம் தொடர்ந்து அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நெகிழிப் பொருள் உற்பத்தி பற்றி தெரிந்தால் tnpcb.gov.in என்ற […]

Categories

Tech |