நூல் விலை குறைக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கமணி, ஜே.ஜே பிரின்ஸ், ஜி.கே மணி, வேல்முருகன், ஈ.ஆர் ஈஸ்வரன், ராமச்சந்திரன் ஆகியோர் நூல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்தினார்கள். இதற்கு துணிநூல் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் பருத்தி இறக்குமதிக்கு மத்திய அரசால் விதிக்கப்பட்ட 11 சதவீத வரியை நீக்க வேண்டும். அதன்பிறகு பருத்தி ஏற்றுமதியை மத்திய அரசு தடை […]
