தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய பின்னலாடைகளில் 70%-க்கும் அதிகமாக திருப்பூரில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. சென்ற சில மாதங்களாகவே பின்னலாடை உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளான நூல் விலையானது கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 150 முதல் 190 வரை விலை உயர்த்தப்பட்டு 300 முதல் 350 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பின்னலாடை தொழிலானது பெரும் நஷ்டத்தை சந்தித்தது. கடந்த நவம்பர் மாதத்தில் அனைத்து ரகநூல்களும் ரூ.50 உயர்த்தப்பட்டது தொழில்துறையினர் மத்தியில் […]
