உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர், முதன்மை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு உக்ரைன் அரசு பல அடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றது. உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அதன் இராணுவ புலனாய்வு அமைப்பின் தலைவரை கொல்ல திட்டமிட்ட ரஷ்ய உளவுத்துறையில் பணிபுரியும் இருவரை உக்ரைன் கைது செய்துள்ளது. இது குறித்து மூன்று படுகொலைகளுக்கு திட்டமிட்டதாகவும், தற்போது உக்ரைன் பாதுகாப்பு அமைப்பினால் சாமர்த்தியமாக முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கு பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், பாதுகாப்பு […]
