Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் திறக்கலாம்…. அரசு சூப்பர் உத்தரவு…..!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப் பட்டு வருகின்றது. தற்போது வரை பல்வேறு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் நூலகங்களை திறக்க பொது நூலக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஏராளமானோர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து 75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறக்கப்படுகின்றன. கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வரும் வாசகர்கள் நூலகத்தைப் பயன்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வழக்கம்போல் திறக்க உத்தரவு… உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நூலகங்களை வழக்கம்போல் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்க வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்க தமிழக […]

Categories
மாநில செய்திகள்

பொது நூலகங்கள் தொடக்கம்… “இதெல்லாம் கடைபிடிக்கணும்”… நூலக இயக்ககம் அறிவிப்பு…!!

பொது நூலகங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து நூலக இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு கொடுத்துள்ளது. அந்த வகையில் பொதுப் போக்குவரத்து, வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள், பொது நூலகங்கள் போன்றவற்றிற்கு ஏற்கனவே இருந்த தடை நீக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில் நூலகங்கள் செயல்படும் நேரம் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நூலக இயக்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் […]

Categories

Tech |