Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் க. அன்பரசனின் பெயரில் சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப் பதாவது, தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், தலைசிறந்த கல்வியாளருமான க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்கனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்பிறகு க. அன்பரசனின் பெயரில் பள்ளிக்கல்வி துறைக்காக 7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற மாபெரும் திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பள்ளிகளில் பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் முதற்கட்ட துவக்கமாக பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! ஒரே நாள்ல 2 நிகழ்ச்சியா…? சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ள குடியரசுத் தலைவர்…. பேட்டியின் மூலம் வெளிவந்த முக்கிய தகவல்….!!

சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ள குடியரசு தலைவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கவுள்ளார் என்று சட்டப் பேரவையின் தலைவர் தெரிவித்துள்ளார். புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி சில முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சி போன்றவை சட்டப்பேரவையில் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு விழாவிற்கு இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா… ”நான் எங்கேயும் போகல”….. பிரதமர் மோடி..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரதமர் மோடி சுற்றுப்பயணமாக செல்லவிருந்த வங்கதேச பயணம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது..! வங்காள தேசத்தின் நடைபெறவிருக்கும் முன்னாள் அதிபர் ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் வருகிற  17ம் தேதி டாக்கா செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் வங்கதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.அங்கு 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரதமரின் பாதுகாப்பு […]

Categories

Tech |