வங்கி மோசடி காரணமாக இந்தியாவிற்கு தினசரி 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில காலமாக வங்கி மோசடிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. வாங்கி மோசடிகளால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது ஒவ்வொரு நாளும் வங்கி மோசடிகளால் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த […]
