நூதன முறையில் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சி பகுதியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடையின் பின்புறத்தில் இருக்கும் வீட்டில் முருகேஸ்வரியும் அவரது மகன் ராகுலும் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜோதிடம் பார்ப்பதாக கூறியுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் […]
