திருவண்ணாமலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக உழவர் பேரவை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்திற்கு வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்க விவசாயிகள் பொம்மையை வைத்து பில்லி சூனியம் செய்வது, குரங்கு வித்தை என நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது, சென்ற 12ஆம் தேதி முதல் 60 நாட்கள் 6 பூச்சிக்கொல்லி […]
