வெனிஸ் நகரத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க அந்நகர அரசு தீர்மானித்திருக்கிறது. இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் வெனிஸ் நகரில் நூற்றுக்கும் அதிகமான தீவுகள் இருக்கிறது. அங்கு பாரம்பரியமான கட்டிடங்களும் இருப்பதால் சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. எனவே, வருடந்தோறும் அங்கு சுற்றுலா பயணிகள் லட்ச கணக்கில் வருகை தருகிறார்கள். இந்நிலையில் சமீப வருடங்களாக வெனிஸ் நகருக்கு மிகவும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகை தருவது ஆபத்தாக மாறிவிட்டது. எனவே, சுற்றுலா […]
