Categories
மாநில செய்திகள்

நுழைவுச்சீட்டு மீண்டும் பதிவேற்றம்… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

சில நிர்வாக காரணங்களால் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டு தற்போது சில திருத்தங்களுடன் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட நுழைவுச் சீட்டினை www.tnpsc.gov.in, https://apply.tnpscexams.in/dept-exam-otr?app_id=UEIZMDAwMDAwMQ== ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

குரூப்-1 தேர்வுக்கு “இதுதான்” முக்கியம்… தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

வருகின்ற ஜனவரி மாதம் மூன்றாம் தேதி நடக்கவிருக்கும் குரூப்-1 தேர்வுக்கு திடீரென்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் ஐடி உடன் ஆதார் கார்டு எண்ணை இணைத்தால் மட்டுமே நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது. இதனால் தேர்வாளர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க முடியாமல், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா நோய் தொற்று […]

Categories

Tech |