மனிதர்கள் சுமார் 7,000 பிளாஸ்டிக் துகள்களை நாள் ஒன்றுக்கு சுவாசிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்கள் நாள் ஒன்றுக்கு பொருள்கள், பொம்மைகள், உடைகள் ஆகியவற்றின் மூலம் சுமார் 7,000 நுண் நெகிழி துகள்களை சுவாசிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இங்கிலாந்தில் நுண் நெகிழி குறித்த ஆராய்ச்சி ஒன்றினை போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளராக திகழும் சுற்றுச்சூழல் மாசு நிபுணர் ஃபே கூசிரோ தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அந்த ஆய்வில் சுமார் 7 ஆயிரம் நுண் […]
