Categories
மாவட்ட செய்திகள்

டாக்டர்கள் பரிந்துரை செய்தால் மட்டும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை பயன்படுத்துங்கள்…. பிரபல மருத்துவமனையின் டீன் அறிவுரை….!!

டாக்டர்கள் பரிந்துரை இன்றி பொதுமக்கள் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என பிரபல மருத்துவமனையில் டீன் கோரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 18ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை உலக நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வகையில் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி தலைமையில் நேற்று நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் துணை டீன் டாக்டர் விஜய் சதீஷ்குமார், நுண்ணுயிர் துறைப் பேராசிரியர் […]

Categories

Tech |