Categories
பல்சுவை

கோடை வெயிலின் தாக்கம்… பல சிக்கல்களை தீர்க்கும் நுங்கு…. கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க….!!

  பனை மரத்தில் இருந்து பல வகையான பொருட்களை நாம் பெறுகிறோம் அதில் ஒன்று தான் நுங்கு. இதில் வைட்டமின் பி சத்துக்கள் நிரம்பியுள்ளன அதோடு வெயில் காலத்தில் வேர்குறு, அம்மை ரத்தசோகை, கோப்பாளம், குடல் புண், மலச்சிக்கல், வயிற்று போக்கு, போன்றவை வராமல் தடுக்கும் சக்தி கொண்டது. மேலும் உடல் எடையை குறைக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது. நுங்கின் நீரை குடிப்பதால் உடல் உஷ்ணம் உள்ளவர்களுக்கு உடனே தாகம் அடங்கும். நுங்கில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெயிலுக்கு நல்லா குளிர்ச்சியா இருக்கும்..! விரும்பி வாங்கும் பொதுமக்கள்… விற்பனை அமோகம்..!!

திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக இளநீர், நுங்கு, பழச்சாறு மற்றும் குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக உடலுக்கு சக்தியும், குளிர்ச்சியும் தருகின்ற நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் நகரில் உள்ள முக்கிய சாலை பகுதிகளில் ஏராளமானோர் நுங்குகளை குவித்து வைத்து விற்பனை செய்கின்றனர். அவற்றை வயதானவர்கள், குழந்தைகள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை காலத்தில் நுங்கு சாப்பிட்டால்….” இந்த பிரச்சினையெல்லாம் தவிர்த்து விடலாம்”… என்னென்ன தெரியுமா..?

நுங்கு பல நற்பயன்களை கொண்டுள்ளது. அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. உடல் சோர்வை போக்கும், வியர்குரு, அரிப்பு ஆகியவற்றை சரி செய்து விடும். பால்வினை போன்ற நோய்களுக்கும் கூட மருந்தாக சிறந்து விளங்குகிறது. கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தனித்து குளிர்ச்சிஅளிக்கும். சிறுநீர் தாரையில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு….” அதனால நுங்கு கட்டாயம் சாப்பிடுங்க”… எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா…!!

நுங்கு பல நற்பயன்களை கொண்டுள்ளது. அவற்றின் மருத்துவ குணங்கள் கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தனித்து குளிர்ச்சிஅளிக்கும். சிறுநீர் தாரையில் உண்டாகும் எரிச்சலையும் விரைவில் குணப்படுத்தும். உடல் சோர்வை போக்கும், வியர்குரு, அரிப்பு ஆகியவற்றை சரி செய்து விடும். பால்வினை போன்ற நோய்களுக்கும் கூட மருந்தாக சிறந்து விளங்குகிறது. இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் புண் ஆறிவிடும். இளம் நுங்கில் இருக்கும் நீரை எடுத்துக்,  வியர்குரு இருக்கும் இடத்தில் பூசிவந்தால் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“நுங்கு சாப்பிட்டா நல்லதுனு தெரியும்”… ஆனா என்னென்ன நன்மைகள் இருக்குன்னு தெரியுமா..? அப்ப இத படிங்க..!!

Tech |