பொதுமக்களின் வசதிக்காக இதில் கூடுதலாக 42 சேவைகள் இணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது என தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்கம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக அரசு இ-சேவை மையங்களை நடத்துகிறது. இந்த மையங்களில் வருமான சான்றிதழ் வாக்காளர் அடையாள அட்டை சாதி சான்றிதழ் உட்பட 134 சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் பல சேவைகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இது இதுபற்றி […]
