பொங்கல் பரிசு விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் அதற்கான பணிகளை அனைத்து கட்சியினரும் தீவிரமாக நடத்தி வருகின்றனர். பொது மக்களை கவர்வதற்காக தேர்தல் அறிக்கைகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். இந்த சூழலில் எதிர்பாராதவிதமாக பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் அரசு சார்பில் 5,600 கோடி […]
