தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் கழகத்திற்கான (Tamil Nadu Civil Supplies Corporation) உதவியாளர், பதிவு எழுத்தாளர், பாதுகாப்பு / காவலாளி பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் : தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் கழகம் மொத்த இடங்கள் : 185 பதிவு எழுத்தாளர் – 62 உதவியாளர் – 72 பாதுகாப்பு / காவலாளி – 51 கல்வி தகுதி: 8-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு, டிகிரி பட்டியல் சமூகத்தினருக்கு மற்றும் பட்டியல் பழங்குடியினரை […]
