Categories
தேசிய செய்திகள்

434 மீட்டர் நீளத்தில் அண்ணனுக்கு கடிதம்….. அப்படி என்ன எழுதியிருந்தார் தங்கை?…..!!!!

கேரள மாநிலம் பீர்மேடு நகரில் வசிப்பவர் கிருஷ்ணபிரசாத். இவரது சகோதரி கிருஷ்ணப்ரியா. இவர் திருமணமாகி முண்டகாயம் கிராமத்தில் வசிக்கிறார். சர்வதேச சகோதரர்கள் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணப்ரியா தன் அண்ணனுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். தங்கையிடமிருந்து பரிசு தான் வந்திருக்கிறது என நினைத்த கிருஷ்ணபிரசாத்க்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. கிருஷ்ணப்ரியா பிறந்தது முதல் இருவரும் வளர்ந்த, இருவருக்குள்ளும் நிகழ்ந்த சண்டை, செலுத்திய அன்பு என 5 கிலோ எடையும், 434 மீட்டர் நீளமும் கொண்ட அந்தநீண்ட கடிதத்தில் […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோ….! எவ்வளோ நீளமான காது….. “50 செ.மீட்டர் நீளம்”….. கின்னஸ் சாதனை படைத்த வித்தியாசமான ஆட்டுக்குட்டி…..!!!!

பாகிஸ்தானில் ஒரு ஆட்டுக்குட்டி 50 சென்டிமீட்டர் நீளம் கொண்ட காதுகளுடன் பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முகமது ஹசன் நரிஜோ, என்பவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அவரது பண்ணையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு ஆட்டு குட்டி குட்டி போட்டது. அந்த ஆட்டுக்குட்டிக்கு காது மற்ற ஆட்டுக்குட்டிகளின் காதுகளை விட மிகவும் நீளமாக இருந்ததை கண்ட உரிமையாளர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். மேலும் அந்த ஆட்டுக்குட்டிக்கு சம்பா […]

Categories
பல்சுவை

உலகிலேயே மிக நீளமான மேம்பாலம்….. இது எங்க இருக்கு தெரியுமா?…. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க….!!!!

சீனாவின் சுகாய் நகரத்தையும், ஹாங்காங் நகரத்தையும் இணைப்பதற்கு கட்டப்பட்டிருக்கும் பாலமே உலகின் மிக நீளமான பாலம் என்று பெயரை பெற்றுள்ளது. கிரேட்டர் வளைகுடா திட்டத்தின் முக்கிய அம்சமாக இந்த திட்டம் பார்க்கப்படுகின்றது. சீனா மற்றும் ஹாங்காங் இடையேயான போக்குவரத்து மற்றும் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 9 ஆண்டுகால கடின உழைப்பால் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]

Categories

Tech |