துணை நடிகைகள் படம் கஷ்டம் பற்றி உருக்கமாக பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகை நீலு. படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து பிரபலமானவர் நீலு. இவர் சிங்கம் புலி படத்தில் ஜீவாவுடன் சில காட்சிகளில் நடித்து இருப்பார். சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் அதன் மூலம் அவர் இளைஞர்களை கவர்ந்தார். இவர் ஆயுத எழுத்து, புலி, ஆஞ்சநேயா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து இருக்கின்றார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் துணை நடிகைகள் படும் கஷ்டங்களைப் பற்றி […]
