பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் சில வருடங்களுக்கு முன் நீல நிற கண்களால் பிரபலமான நிலையில் தற்போது அவர் தேநீர் கடை தொடங்கியுள்ளார். பாகிஸ்தானில் இருக்கும் இட்வார் பஜாரில் உள்ள தேநீர் கடையில் பணியாற்றி வந்த 23 வயது இளைஞர் அர்ஷத் கான். இவர் கடந்த 2016 ஆம் வருடத்தில் தன் நீலநிற கண்களால் உலகளவில் பிரபலமானார். அதாவது இவரை பெண் புகைப்படக்காரர் ஒருவர் சந்தித்தபோது அவரின் கண்களால் கவரப்பட்டு, அவரை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனை அவர் […]
