ஊட்டியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்ததில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக நடத்தப்பட்டது. இந்த பேரணியை கலெக்டர் எஸ்.பி அம்ர்த் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார். இந்தப் பேரணியில் போலீஸ் சுப்பிரண்டு ஆஷிஷ் ராவத், உதவி ஆணையர் சேகர், அரசுத்துறை அலுவலர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவ […]
