பெல்ஜியத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் மனித இனத்தை இரண்டு வருடங்களாக அச்சுறுத்தி வரும் கொரோனா, நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகள் மட்டுமன்றி சிங்கம், புலி போன்ற வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அந்தவகையில், பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் என்ற நகரத்தில் பழமையான உயிரியல் பூங்கா ஒன்று அமைந்திருக்கிறது. அங்குள்ள இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. 2 நீர்யானைகளுக்கும் கொரோனா […]
