இந்தோனேசியா நீர்மூழ்கிகப்பல் மாலுமிகள் கப்பல் மூழ்கும் பதிவு செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பாலி கடற்பகுதியில் இந்தோனேசியா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மாயமானது . இதனிடையே இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினர் கப்பலின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்தோனேஷியா கடற்படை குழுவினர் கடந்த 24 ஆம் தேதி வரை பயணிகளுக்கு தேவையான […]
