கடலின் அடியில் உள்ள வாயு வெடிகுண்டுகள் சுமார் 70 மீட்டர் சுற்றளவு வரை நீரில் மாசை ஏற்படுத்துவதோடு தாவரங்களையும் விலக்குகளையும் அழித்து விடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டின் நாஜி படைகள் இரண்டாம் உலகப் போருக்கு பின் சுமார் ஒரு டன் ரசாயன ஆயுதங்களை கைவிட்டு சென்றன. அவை, பால்டிக் கடலின் அடிப்பகுதியில் புதைந்திருக்கின்றன. கடல் அரிப்பினால் அந்த ரசாயன ஆயுதங்கள் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அழிவை உண்டாக்கக்கூடிய ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கிறது. போலந்து நாட்டின் அறிவியல் […]
