வெனிஸ் நகரில் நடைபெறும் வருடாந்தர நீர் திருவிழாவில் 50,000 சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் மிதக்கும் நகரம் என அழைக்கப்படும் வெனிஸ் நகரில் புகழ்பெற்ற வருடாந்திர நீர் திருவிழா தொடங்கியுள்ளது. வெனிஸ் நகரில் உள்ள கால்வாய்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட படகுகள் அணிவகுத்து சென்றனர். அந்தப் படகுகளில் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை காண்பித்தனர். அந்த காட்சிகள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தன. வெனிஸ் திருவிழா 1600 ஆண்டுகளுக்கு பழமையானது என கருதப்படுகிறது. இந்நிலையில் 10 நாட்கள் […]
