ஆயுர்வேத முறைப்படி உணவின் இறுதியில் நீர் அருந்துவது என்பது விஷத்தைக் உட்கொள்வதற்கு ஒப்பானது. இதன் காரணமாகவே நம் உடலில் வாயு மற்றும் அமிலம் உருவாக தொடங்குகிறது. உணவை உண்டு முடித்தபின் உடனே நீர் அருந்துவது நம் உடலில் 103 விதமான வியாதிகளை உண்டாக்குகிறது. இங்கு ஆயுர்வேத முறைப்படி நீர் அருந்துவதற்கான சரியான வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது. இடைவெளி அவசியம் உணவு மற்றும் நீர் ஆகியவற்றுக்கு இடையே குறைந்தது ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டரை மணி நேரம் இடைவெளி […]
