Categories
சேலம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது…!!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீரின் அளவு குறைந்து வந்தது. இந்நிலையில் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில்  வினாடிக்கு 3 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. […]

Categories

Tech |