இங்கிலாந்தில் இளம்பெண் ஒருவர், நீர் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறார். உலகில் நீர் மட்டும் இல்லை என்றால் எதுவுமே இல்லை. எனவே தான் வள்ளுவர் நீரின்றி அமையாது இவ்வுலகு என்று கூறியிருக்கிறார். ஆனால் நீரே ஒரு பெண்ணிற்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. இங்கிலாந்தில் வசிக்கும் நியா செல்வே என்ற 23 வயது இளம்பெண்ணிற்கு Aquagenic Pruritus என்ற நீர் அலர்ஜியாம். இது மிகவும் அரிய வகை நோய் என்று கூறப்படுகிறது. உடலில் நீர் பட்டாலே, அரிப்பு, […]
