கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள அணைகள் நிரம்பப்பட்டு வருகிறது. எனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஓகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவு […]
