குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்த தாயும் நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் Portland எனும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள Multnomah நீர்விழ்ச்சிக்கு Olivia என்ற பெண்ணும் அவரது 2 வயது மகளான Katieயும் சென்றிருந்தனர். இந்நிலையில் நீர்வீழ்ச்சியின் மேல் கட்டப்பட்டிருந்த பாலத்தில் இருந்து Olivia-வின் குழந்தை தவறி விழுந்தது. இதனை பார்த்த Olivia தன் குழந்தையை எட்டிப் பிடிக்க முயற்சி செய்தபோது அவரும் வழுக்கி சுமார் 100 அடி உயரத்திலிருந்து தண்ணீருக்குள் விழுந்து […]
