புதிதாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடகொரியா நாடானது ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்கள் சோதனையை ஐ.நா.சபையின் எச்சரிக்கையை மீறியும் உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் செய்து வருகிறது. இதற்காக வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் கொரியா பகுதியை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்ற வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இது குறித்து வடகொரியாவுடன் அமெரிக்கா பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் அந்த […]
