சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் போன்றோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது “அனைத்து ஏரிகளும் நிரம்பி இருக்கிறது. இதன் காரணமாக உபரிநீரை வெளியேற்றி வருகிறோம். இதற்கிடையில் சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்து வருகின்றனர். பூண்டி ஏரி கரையை 1 அடி உயர்த்தும் திட்டம் இருக்கிறது. இந்த வருடம் […]
