இந்தியாவில் உள்ள 12 கடலோர நகரங்கள் 2100 -ம் ஆண்டிற்குள் நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது . காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது .இதனால் பல சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அத்துடன் ஆண்டுக்கு சராசரியாக கடல்மட்டம் சுமார் 3.6 மில்லிமீட்டர் விகிதத்தில் உயர்ந்து வருகின்றது.இந்தியாவில் இமயமலை உட்பட பனி மலைகளிலும் பனிப்பாறைகள் உருகும் விகிதமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் […]
